முகத்தை பேரழிகியாக காண்பிக்கும் கேரட் பேஸ் பேக்

Loading… கேரட்டை அழகு குறித்த பராமரிப்பில் அதிக அளவு உதவுகிறது. முகத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. கேரட்டை உடலுக்கு ஆரோக்கியம் தரும் எண்ணற்ற குணநலன்களை கொண்டிருக்கிறது. இதே போன்று அழகு குறித்த பராமரிப்பிலும் அதிக அளவு உதவுகிறது. முகத்தின் கருமை நிறம் முதல் இளவயதிலேயே முகத்தில் உண்டாகும் சுருக்கம் வரை அனைத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி கேரட்டுக்கு உண்டு. எதற்கு எப்படி பயன்படுத்தினால் பலனை அழகாக பெற்றுவிடலாம் என்பதை தெரிந்துகொண்டால் போதும். தினம் ஒரு கேரட் … Continue reading முகத்தை பேரழிகியாக காண்பிக்கும் கேரட் பேஸ் பேக்